Skip to content

ஸூரா ஸூரத்து ஃகாஃப் - Page: 4

Qaf

(Q̈āf)

௩௧

وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِيْنَ غَيْرَ بَعِيْدٍ ٣١

wa-uz'lifati
وَأُزْلِفَتِ
சமீபமாகக் கொண்டு வரப்படும்
l-janatu
ٱلْجَنَّةُ
சொர்க்கம்
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
ghayra baʿīdin
غَيْرَ بَعِيدٍ
தூரமின்றி
(அந்நாளில்) இறை அச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக்க சமீபமாகக் கொண்டு வரப்பட்டு ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௧)
Tafseer
௩௨

هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِيْظٍۚ ٣٢

hādhā
هَٰذَا
இதுதான்
mā tūʿadūna
مَا تُوعَدُونَ
எது/வாக்களிக்கப்படுகிறது
likulli
لِكُلِّ
எல்லோருக்கும்
awwābin
أَوَّابٍ
அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய(வர்)
ḥafīẓin
حَفِيظٍ
பேணக்கூடிய(வர்)
"இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது" என்றும், "எப்பொழுதும் இறைவனையே நோக்கி இருந்து (இறைவனுடைய கட்டளைகளைப்) பேணி நடந்துகொண்ட அனைவருக்கும் இது கிடைக்கும்" என்றும், ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௨)
Tafseer
௩௩

مَنْ خَشِيَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَاۤءَ بِقَلْبٍ مُّنِيْبٍۙ ٣٣

man
مَّنْ
எவர்
khashiya
خَشِىَ
பயந்தாரோ
l-raḥmāna
ٱلرَّحْمَٰنَ
பேரருளாளனை
bil-ghaybi
بِٱلْغَيْبِ
மறைவில்
wajāa
وَجَآءَ
இன்னும் வந்தாரோ
biqalbin
بِقَلْبٍ
உள்ளத்துடன்
munībin
مُّنِيبٍ
அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய(து)
எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகின்றார்களோ (அவர்களை நோக்கி,) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௩)
Tafseer
௩௪

ۨادْخُلُوْهَا بِسَلٰمٍ ۗذٰلِكَ يَوْمُ الْخُلُوْدِ ٣٤

ud'khulūhā
ٱدْخُلُوهَا
நீங்கள் அதில் நுழையுங்கள்!
bisalāmin
بِسَلَٰمٍۖ
பாதுகாப்புடன்
dhālika
ذَٰلِكَ
இதுதான்
yawmu
يَوْمُ
நாள்
l-khulūdi
ٱلْخُلُودِ
நிரந்தர
"ஈடேற்றம் பெற்று நீங்கள் இதில் நுழைந்துவிடுங்கள். இது நிரந்தரமான நாளாகும்" என்றும் (கூறப்படும்). ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௪)
Tafseer
௩௫

لَهُمْ مَّا يَشَاۤءُوْنَ فِيْهَا وَلَدَيْنَا مَزِيْدٌ ٣٥

lahum
لَهُم
அவர்களுக்கு
mā yashāūna
مَّا يَشَآءُونَ
எவை/அவர்கள் நாடுகின்றனர்
fīhā
فِيهَا
அதில்
waladaynā
وَلَدَيْنَا
இன்னும் நம்மிடம் உண்டு
mazīdun
مَزِيدٌ
மேலதிகமும்
அவர்கள் விரும்பியதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். அன்றி, நம்முடைய புறத்தாலும் (அவர்கள் கேட்காததையும்) பின்னும் அதிகமாகக் கொடுக்கப்படும். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௫)
Tafseer
௩௬

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِى الْبِلَادِۗ هَلْ مِنْ مَّحِيْصٍ ٣٦

wakam
وَكَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
qablahum
قَبْلَهُم
இவர்களுக்கு முன்னர்
min qarnin
مِّن قَرْنٍ
தலைமுறையினரை
hum
هُمْ
அவர்கள்
ashaddu
أَشَدُّ
மிக பலமான(வர்கள்)
min'hum
مِنْهُم
இவர்களை விட
baṭshan
بَطْشًا
வலிமை(யுள்ளவர்கள்)
fanaqqabū
فَنَقَّبُوا۟
அவர்கள் சுற்றினார்கள்
fī l-bilādi
فِى ٱلْبِلَٰدِ
நகரங்களில்
hal min maḥīṣin
هَلْ مِن مَّحِيصٍ
தப்பிக்கும் இடம் ஏதும் இருக்கிறதா?
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (மாறாக கிடைக்காமல் அழிந்து போயினர்.) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௬)
Tafseer
௩௭

اِنَّ فِيْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ ٣٧

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
ladhik'rā
لَذِكْرَىٰ
நல்லறிவுரை
liman
لِمَن
எவருக்கு
kāna
كَانَ
இருக்கின்றது
lahu
لَهُۥ
அவருக்கு
qalbun
قَلْبٌ
உள்ளம்
aw
أَوْ
இன்னும்
alqā l-samʿa
أَلْقَى ٱلسَّمْعَ
செவி சாய்த்தான்
wahuwa
وَهُوَ
அவர்
shahīdun
شَهِيدٌ
பிரசன்னமாக இருந்து
எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கின்றாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கின்றது. ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௭)
Tafseer
௩௮

وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِيْ سِتَّةِ اَيَّامٍۖ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ ٣٨

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
நாம் படைத்தோம்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
அவை இரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றையும்
fī sittati
فِى سِتَّةِ
ஆறு
ayyāmin
أَيَّامٍ
நாள்களில்
wamā massanā
وَمَا مَسَّنَا
நமக்கு ஏற்படவில்லை
min lughūbin
مِن لُّغُوبٍ
சோர்வும்
நிச்சயமாக நாம்தான் வானங்களையும், பூமியையும் அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறே நாள்களில் படைத்தோம். அதனால் நமக்கு யாதொரு களைப்பும் (சோர்வும்) ஏற்பட்டு விடவில்லை. ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௮)
Tafseer
௩௯

فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ ٣٩

fa-iṣ'bir
فَٱصْبِرْ
ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
ʿalā mā yaqūlūna
عَلَىٰ مَا يَقُولُونَ
அவர்கள் பேசுகின்றவற்றின் மீது
wasabbiḥ
وَسَبِّحْ
இன்னும் துதிப்பீராக!
biḥamdi
بِحَمْدِ
புகழ்ந்து
rabbika
رَبِّكَ
உமது இறைவனை
qabla
قَبْلَ
முன்னரும்
ṭulūʿi
طُلُوعِ
உதிப்பதற்கு
l-shamsi
ٱلشَّمْسِ
சூரியன்
waqabla
وَقَبْلَ
முன்னரும்
l-ghurūbi
ٱلْغُرُوبِ
மறைவதற்கு
(நபியே!) அவர்கள் (உங்களைக் குறை) கூறுவதைப் பற்றி (கவலைப்படாதீர்கள்;) நீங்கள் பொறுமையாக அதனைச் சகித்துக் கொண்டிருந்து, சூரிய உதயத்திற்கும், அது மறைவதற்கும் முன்னர் உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டு இருப்பீராக! ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௯)
Tafseer
௪௦

وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ ٤٠

wamina al-layli
وَمِنَ ٱلَّيْلِ
இரவிலும்
fasabbiḥ'hu
فَسَبِّحْهُ
அவனை துதிப்பீராக!
wa-adbāra
وَأَدْبَٰرَ
பிறகும்
l-sujūdi
ٱلسُّجُودِ
தொழுகைகளுக்கு
இரவில் ஒரு பாகத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அவனைத் துதி செய்வீராக! ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௪௦)
Tafseer