குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௬
Qur'an Surah Al-Ma'idah Verse 76
ஸூரத்துல் மாயிதா [௫]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ۗوَاللّٰهُ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (المائدة : ٥)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- ataʿbudūna
- أَتَعْبُدُونَ
- "Do you worship
- வணங்குகிறீர்களா?
- min dūni
- مِن دُونِ
- from besides
- அன்றி
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- mā
- مَا
- what
- எவை
- lā yamliku
- لَا يَمْلِكُ
- not has power
- உரிமைபெறாது
- lakum
- لَكُمْ
- to (cause) you
- உங்களுக்கு
- ḍarran
- ضَرًّا
- any harm
- தீங்களிப்பதற்கு
- walā nafʿan
- وَلَا نَفْعًاۚ
- and not any benefit
- இன்னும் பலனளிப்பதற்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- while Allah
- அல்லாஹ்
- huwa l-samīʿu
- هُوَ ٱلسَّمِيعُ
- He (is) the All-Hearing
- நன்குசெவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- the All-Knowing?
- மிக அறிந்தவன்
Transliteration:
Qul ata'budoona min doonil laahi maa laa yamliku lakum darranw wa laa naf'aa; wallaahu Huwas Samee'ul 'Aleem(QS. al-Māʾidah:76)
English Sahih International:
Say, "Do you worship besides Allah that which holds for you no [power of] harm or benefit while it is Allah who is the Hearing, the Knowing?" (QS. Al-Ma'idah, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
(அன்றி அவர்களை நோக்கி) "உங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭௬)
Jan Trust Foundation
“அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு தீங்களிப்பதற்கும் பலனளிப்பதற்கும் உரிமை பெறாதவற்றை வணங்குகிறீர்களா?" என்று (நபியே!) கூறுவீராக. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.