குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௦
Qur'an Surah Al-Ma'idah Verse 50
ஸூரத்துல் மாயிதா [௫]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُوْنَۗ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ ࣖ (المائدة : ٥)
- afaḥuk'ma
- أَفَحُكْمَ
- Is it then the judgment
- சட்டத்தையா?
- l-jāhiliyati
- ٱلْجَٰهِلِيَّةِ
- of [the] ignorance
- அறியாமைக்காலத்தின்
- yabghūna
- يَبْغُونَۚ
- they seek?
- தேடுகின்றனர்
- waman
- وَمَنْ
- And who (is)
- யார்
- aḥsanu
- أَحْسَنُ
- better
- மிக அழகானவன்
- mina
- مِنَ
- than
- விட
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வை
- ḥuk'man
- حُكْمًا
- (in) judgment
- சட்டத்தால்
- liqawmin
- لِّقَوْمٍ
- for a people
- சமுதாயத்திற்கு
- yūqinūna
- يُوقِنُونَ
- (who) firmly believe
- உறுதி கொள்கின்றனர்
Transliteration:
Afahukmal jaahiliyyati yabghoon; wa man ahsanu minal laahi hukmal liqawminy yooqinoon(QS. al-Māʾidah:50)
English Sahih International:
Then is it the judgement of [the time of] ignorance they desire? But who is better than Allah in judgement for a people who are certain [in faith]. (QS. Al-Ma'idah, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫௦)
Jan Trust Foundation
அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் தேடுகின்றனர்? உறுதி கொள்கின்ற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்?