குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩௯
Qur'an Surah Al-Ma'idah Verse 39
ஸூரத்துல் மாயிதா [௫]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ يَتُوْبُ عَلَيْهِ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (المائدة : ٥)
- faman
- فَمَن
- But whoever
- எவர்
- tāba
- تَابَ
- repented
- திருந்தி திரும்பினார்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- ẓul'mihi
- ظُلْمِهِۦ
- his wrongdoing
- தன் தீமை
- wa-aṣlaḥa
- وَأَصْلَحَ
- and reforms
- இன்னும் திருத்திக் கொண்டார்
- fa-inna
- فَإِنَّ
- then indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yatūbu
- يَتُوبُ
- will turn in forgiveness
- பிழை பொறுப்பான்
- ʿalayhi
- عَلَيْهِۗ
- to him
- அவர் மீது
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- பெரும் கருணையாளன்
Transliteration:
Faman taaba mim ba'di zulmihee wa aslaha fa innal laaha yatoobu 'alaih; innal laaha Ghafoorur Raheem(QS. al-Māʾidah:39)
English Sahih International:
But whoever repents after his wrongdoing and reforms, indeed, Allah will turn to him in forgiveness. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Ma'idah, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
எவரேனும் தன்னுடைய (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩௯)
Jan Trust Foundation
எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர் தன் தீமைக்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி (தன்னைத்) திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர் மீது பிழை பொறுப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.