Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩௭

Qur'an Surah Al-Ma'idah Verse 37

ஸூரத்துல் மாயிதா [௫]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُرِيْدُوْنَ اَنْ يَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنْهَا ۖوَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ (المائدة : ٥)

yurīdūna
يُرِيدُونَ
They will wish
நாடுவார்கள்
an yakhrujū
أَن يَخْرُجُوا۟
that they come out
அவர்கள் வெளியேற
mina
مِنَ
of
இருந்து
l-nāri
ٱلنَّارِ
the Fire
நரகம்
wamā
وَمَا
but not
இல்லை
hum
هُم
they
அவர்கள்
bikhārijīna
بِخَٰرِجِينَ
will come out
வெளியேறுபவர்களாக
min'hā
مِنْهَاۖ
of it
அதிலிருந்து
walahum
وَلَهُمْ
And for them
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
muqīmun
مُّقِيمٌ
lasting
நிலையானது

Transliteration:

Yureedoona ai yakhrujoo minan Naari wa maa hum bikhaari jeena minhaa wa lahum 'azaabum muqeem (QS. al-Māʾidah:37)

English Sahih International:

They will wish to get out of the Fire, but never are they to emerge therefrom, and for them is an enduring punishment. (QS. Al-Ma'idah, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவே விரும்புவார்கள். எனினும், அதிலிருந்து வெளியேற அவர்களால் (முடியவே) முடியாது. அன்றி, அவர்களுடைய வேதனை (என்றென்றுமே) நிலைத்திருக்கும். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩௭)

Jan Trust Foundation

அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை; அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நரகிலிருந்து வெளியேற நாடுவார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியேறுபவர்களாக இல்லை. அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.