குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩௪
Qur'an Surah Al-Ma'idah Verse 34
ஸூரத்துல் மாயிதா [௫]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَيْهِمْۚ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ (المائدة : ٥)
- illā
- إِلَّا
- Except
- தவிர
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- tābū
- تَابُوا۟
- repent
- (மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பினார்கள்
- min qabli
- مِن قَبْلِ
- from before
- முன்னர்
- an taqdirū
- أَن تَقْدِرُوا۟
- that you overpower
- நீங்கள் ஆற்றல்பெறுவது
- ʿalayhim
- عَلَيْهِمْۖ
- [over] them
- அவர்கள் மீது
- fa-iʿ'lamū
- فَٱعْلَمُوٓا۟
- then know
- ஆகவே அறிந்துகொள்ளுங்கள்
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- பெரும் கருணையாளன்
Transliteration:
Illal lazeena taaboo min qabli an taqdiroo 'alaihim fa'lamooo annnal laaha Ghafoorur Raheem(QS. al-Māʾidah:34)
English Sahih International:
Except for those who return [repenting] before you overcome [i.e., apprehend] them. And know that Allah is Forgiving and Merciful. (QS. Al-Ma'idah, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே அவர்களில் எவரும் கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக் கொண்)டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩௪)
Jan Trust Foundation
நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் அவர்கள் மீது ஆற்றல் பெறுவதற்கு முன்னர் (மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பியவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.