குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௬
Qur'an Surah Al-Ma'idah Verse 26
ஸூரத்துல் மாயிதா [௫]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةً ۚيَتِيْهُوْنَ فِى الْاَرْضِۗ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ ࣖ (المائدة : ٥)
- qāla
- قَالَ
- (Allah) said
- கூறினான்
- fa-innahā
- فَإِنَّهَا
- "Then indeed it
- ஆகவே நிச்சயமாக அது
- muḥarramatun
- مُحَرَّمَةٌ
- (will be) forbidden
- தடுக்கப்பட்டதாகும்
- ʿalayhim
- عَلَيْهِمْۛ
- to them
- அவர்கள் மீது
- arbaʿīna
- أَرْبَعِينَ
- (for) forty
- நாற்பது
- sanatan
- سَنَةًۛ
- years
- ஆண்டு(கள்)
- yatīhūna
- يَتِيهُونَ
- they will wander
- திக்கற்றலைவார்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِۚ
- in the earth
- பூமியில்
- falā tasa
- فَلَا تَأْسَ
- So (do) not grieve
- ஆகவே கவலைப்படாதீர்
- ʿalā l-qawmi
- عَلَى ٱلْقَوْمِ
- over the people"
- சமுதாயத்தின் மீது
- l-fāsiqīna
- ٱلْفَٰسِقِينَ
- the defiantly disobedient"
- பாவிகளான
Transliteration:
Qaala fa innahaa muhar ramatun 'alaihim arba'eena sanah; yateehoona fil ard; falaa taasa 'alal qawmil faasiqeen(QS. al-Māʾidah:26)
English Sahih International:
[Allah] said, "Then indeed, it is forbidden to them for forty years [in which] they will wander throughout the land. So do not grieve over the defiantly disobedient people." (QS. Al-Ma'idah, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, இந்தப் பாவிகளான மக்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்!" என்று (மூஸாவுக்குக்) கூறினான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௨௬)
Jan Trust Foundation
(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"நிச்சயமாக அது அவர்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்றலைவார்கள். ஆகவே, பாவிகளான சமுதாயத்தின் மீது கவலைப்படாதீர்!" என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.