குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௬
Qur'an Surah Al-Ma'idah Verse 16
ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَّهْدِيْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَيُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ بِاِذْنِهٖ وَيَهْدِيْهِمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (المائدة : ٥)
- yahdī
- يَهْدِى
- Guides
- நேர்வழி காட்டுகிறான்
- bihi
- بِهِ
- with it
- அதன் மூலமாக
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- mani
- مَنِ
- (those) who
- எவர்கள்
- ittabaʿa
- ٱتَّبَعَ
- seek
- பின்பற்றினார்(கள்)
- riḍ'wānahu
- رِضْوَٰنَهُۥ
- His pleasure
- அவனின் பொருத்தத்தை
- subula
- سُبُلَ
- (to the) ways
- பாதைகளை
- l-salāmi
- ٱلسَّلَٰمِ
- (of) the peace
- ஈடேற்றத்தின்
- wayukh'rijuhum
- وَيُخْرِجُهُم
- and brings them out
- இன்னும் வெளியேற்றுகிறான்/அவர்களை
- mina l-ẓulumāti
- مِّنَ ٱلظُّلُمَٰتِ
- from the darknessess
- இருள்களிலிருந்து
- ilā
- إِلَى
- to
- பக்கம்
- l-nūri
- ٱلنُّورِ
- the light
- ஒளி
- bi-idh'nihi
- بِإِذْنِهِۦ
- by His permission
- தன் கட்டளைப்படி
- wayahdīhim
- وَيَهْدِيهِمْ
- and guides them
- இன்னும் அவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான்
- ilā ṣirāṭin
- إِلَىٰ صِرَٰطٍ
- to (the) way
- பக்கம்/வழி
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- (the) straight
- நேர்
Transliteration:
Yahdee bihil laahu manit taba'a ridwaanahoo subulas salaami wa yukhrijuhum minaz zulumaati ilan noori bi iznihee wa yahdeehim ilaa Siraatim Mustaqeem(QS. al-Māʾidah:16)
English Sahih International:
By which Allah guides those who pursue His pleasure to the ways of peace and brings them out from darknesses into the light, by His permission, and guides them to a straight path. (QS. Al-Ma'idah, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி, இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகின்றான். தவிர, அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௬)
Jan Trust Foundation
அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ், தன் பொருத்தத்தைப் பின்பற்றுகிறவர்களை அதன் மூலமாக ஈடேற்றத்தின் பாதைகளில் நேர்வழி செலுத்துகிறான். இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் தன் கட்டளைப்படி அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.