Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௨௦

Qur'an Surah Al-Ma'idah Verse 120

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِيْهِنَّ ۗوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ (المائدة : ٥)

lillahi
لِلَّهِ
To Allah (belongs)
அல்லாஹ்வுக்குரியதே
mul'ku
مُلْكُ
the dominion
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமி
wamā fīhinna
وَمَا فِيهِنَّۚ
and what (is) in them
இன்னும் அவற்றிலுள்ளவை
wahuwa
وَهُوَ
And He
அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
(is) on every thing
எல்லாவற்றின் மீது
qadīrun
قَدِيرٌۢ
All-Powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Lillaahi mulkus samaawaati wal ardi wa maa feehinn; wa Huwa 'alaa kulli shain'in Qadeer (QS. al-Māʾidah:120)

English Sahih International:

To Allah belongs the dominion of the heavens and the earth and whatever is within them. And He is over all things competent. (QS. Al-Ma'idah, Ayah ௧௨௦)

Abdul Hameed Baqavi:

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவைகளிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௨௦)

Jan Trust Foundation

வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள், பூமி, இன்னும் அவற்றில் உள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.