குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௮
Qur'an Surah Al-Hujurat Verse 8
ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ (الحجرات : ٤٩)
- faḍlan
- فَضْلًا
- A Bounty
- அருளாக(வும்)
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- from Allah from Allah
- அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
- waniʿ'matan
- وَنِعْمَةًۚ
- and favor
- கிருபையாகவும்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- All-Wise
- மகா ஞானவான்
Transliteration:
Fadlam minal laahi wa ni'mah; wallaahu 'Aleemun Hakeem(QS. al-Ḥujurāt:8)
English Sahih International:
[It is] as bounty from Allah and favor. And Allah is Knowing and Wise. (QS. Al-Hujurat, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(மிகச் சிறந்த இத்தன்மைகளை அடைவது) அல்லாஹ்வுடைய அருளும், (அவனுடைய) கிருபையுமாகும். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௮)
Jan Trust Foundation
(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அருளாகவும் கிருபையாகவும் (அவன் உங்களுக்கு ஈமானை நேசமாக்கி குஃப்ரை வெறுப்பாக்கி வைத்தான்). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.