குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௫
Qur'an Surah Al-Hujurat Verse 5
ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰى تَخْرُجَ اِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَّهُمْ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ (الحجرات : ٤٩)
- walaw annahum ṣabarū
- وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا۟
- And if they had been patient
- அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால்
- ḥattā takhruja
- حَتَّىٰ تَخْرُجَ
- until you came out
- வரை/நீர் வெளியேறி வருகின்ற
- ilayhim
- إِلَيْهِمْ
- to them
- அவர்களிடம்
- lakāna
- لَكَانَ
- certainly it would be
- அது இருந்திருக்கும்
- khayran
- خَيْرًا
- better
- நன்றாக
- lahum
- لَّهُمْۚ
- for them
- அவர்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Wa law annahum sabaroo hatta takhruja ilaihim lakaana khairal lahum; wallaahu Ghafoorur Raheem(QS. al-Ḥujurāt:5)
English Sahih International:
And if they had been patient until you [could] come out to them, it would have been better for them. But Allah is Forgiving and Merciful. (QS. Al-Hujurat, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(உங்களது அறையிலிருந்து) நீங்கள் வெளிப்பட்டு அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் பொறுத்திருந்தால், அது அவர்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௫)
Jan Trust Foundation
நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் (அறைகளை விட்டு) வெளியேறி அவர்களிடம் வருகின்ற வரை அவர்கள் பொறுமையாக (எதிர்பார்த்து) இருந்திருந்தால் அது அவர்களுக்கு நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.