Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௧௮

Qur'an Surah Al-Hujurat Verse 18

ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ يَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ࣖ (الحجرات : ٤٩)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
நன்கறிவான்
ghayba
غَيْبَ
(the) unseen
மறைவான விஷயங்களை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
இன்னும் பூமியின்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
(is) All-Seer
உற்று நோக்குபவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do"
நீங்கள் செய்கின்றவற்றை

Transliteration:

Innal laaha ya'lamu ghaibas samaawaati wal ard; wallaahu baseerum bimaa ta'maloon (QS. al-Ḥujurāt:18)

English Sahih International:

Indeed, Allah knows the unseen [aspects] of the heavens and the earth. And Allah is Seeing of what you do. (QS. Al-Hujurat, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை நன்கறிந்தவன். ஆகவே, நீங்கள் செய்பவைகளையும் அல்லாஹ் உற்று நோக்கினவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௧௮)

Jan Trust Foundation

“நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், இன்னும் பூமியின் மறைவான விஷயங்களை நன்கறிவான். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.