Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௧

Qur'an Surah Al-Hujurat Verse 1

ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَيْنَ يَدَيِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ (الحجرات : ٤٩)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே!
lā tuqaddimū
لَا تُقَدِّمُوا۟
(Do) not put (yourselves) forward
நீங்கள் முந்தாதீர்கள்
bayna yadayi
بَيْنَ يَدَىِ
before Allah before Allah
முன்பாக
l-lahi
ٱللَّهِ
before Allah
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlihi
وَرَسُولِهِۦۖ
and His Messenger
அவனது தூதருக்கும்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
and fear Allah
அஞ்சிக் கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَۚ
and fear Allah
அல்லாஹ்வை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearer
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Yaa ayyuhal lazeena aamanoo la tuqaddimoo baina yada yil laahi wa Rasoolihee wattaqul laah; innal laaha samee'un 'Aleem (QS. al-Ḥujurāt:1)

English Sahih International:

O you who have believed, do not put [yourselves] before Allah and His Messenger but fear Allah. Indeed, Allah is Hearing and Knowing. (QS. Al-Hujurat, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௧)

Jan Trust Foundation

முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முன்பாக (கருத்துக் கூறுவதில், முடிவெடுப்பதில்) நீங்கள் முந்தாதீர்கள்! (-அவசரப் படாதீர்கள்!) அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.