குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௮
Qur'an Surah Al-Fath Verse 8
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًاۙ (الفتح : ٤٨)
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக நாம்
- arsalnāka
- أَرْسَلْنَٰكَ
- [We] have sent you
- உம்மை அனுப்பினோம்
- shāhidan
- شَٰهِدًا
- (as) a witness
- சாட்சியாளராக(வும்)
- wamubashiran
- وَمُبَشِّرًا
- and (as) a bearer of glad tidings
- நற்செய்தி கூறுபவராகவும்
- wanadhīran
- وَنَذِيرًا
- and (as) a warner
- எச்சரிப்பவராகவும்
Transliteration:
Innaaa arsalnaaka shaahi danw wa mubashshiranw wa nazeera(QS. al-Fatḥ:8)
English Sahih International:
Indeed, We have sent you as a witness and a bringer of good tidings and a warner (QS. Al-Fath, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுவதற்காகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுவதற்காகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௮)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்,