Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௭

Qur'an Surah Al-Fath Verse 7

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا (الفتح : ٤٨)

walillahi
وَلِلَّهِ
And for Allah
அல்லாஹ்விற்கே
junūdu
جُنُودُ
(are the) hosts
இராணுவங்கள்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
இன்னும் பூமியின்
wakāna
وَكَانَ
and Allah
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
and Allah
அல்லாஹ்
ʿazīzan
عَزِيزًا
(is) All-Mighty
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
மகா ஞானவானாக

Transliteration:

Wa lillaahi junoodus samaawaati wal ard; wa kaanal laahu 'azeezan hakeema (QS. al-Fatḥ:7)

English Sahih International:

And to Allah belong the soldiers of the heavens and the earth. And ever is Allah Exalted in Might and Wise. (QS. Al-Fath, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

வானங்கள் பூமியிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௭)

Jan Trust Foundation

அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விற்கே வானங்கள், இன்னும் பூமியின் இராணுவங்கள் உரியன. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, மகாஞானவானாக இருக்கின்றான்.