குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௫
Qur'an Surah Al-Fath Verse 5
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِّيُدْخِلَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْۗ وَكَانَ ذٰلِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِيْمًاۙ (الفتح : ٤٨)
- liyud'khila
- لِّيُدْخِلَ
- That He may admit
- அவன் நுழைப்பதற்காக(வும்)
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believing men
- நம்பிக்கை கொண்ட ஆண்களையும்
- wal-mu'mināti
- وَٱلْمُؤْمِنَٰتِ
- and the believing women
- நம்பிக்கை கொண்ட பெண்களையும்
- jannātin
- جَنَّٰتٍ
- (to) Gardens
- சொர்க்கங்களில்
- tajrī
- تَجْرِى
- flow
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- from underneath them
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- the rivers
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- (to) abide forever
- அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- wayukaffira
- وَيُكَفِّرَ
- and (to) remove
- அகற்றுவதற்காகவும்
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டும்
- sayyiātihim
- سَيِّـَٔاتِهِمْۚ
- their misdeeds
- அவர்களின் பாவங்களை
- wakāna
- وَكَانَ
- and is
- இருக்கின்றது
- dhālika
- ذَٰلِكَ
- that
- இதுதான்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- with Allah
- அல்லாஹ்விடம்
- fawzan
- فَوْزًا
- a success
- வெற்றியாக
- ʿaẓīman
- عَظِيمًا
- great
- மகத்தான
Transliteration:
Liyudkhilal mu'mineena walmu'minaati jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa wa yukaffira 'anhum saiyi aatihim; wa kaana zaalika 'indal laahi fawzan 'azeemaa(QS. al-Fatḥ:5)
English Sahih International:
[And] that He may admit the believing men and the believing women to gardens beneath which rivers flow to abide therein eternally and remove from them their misdeeds – and ever is that, in the sight of Allah, a great attainment (QS. Al-Fath, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(அல்லாஹ்) நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். அவர்களின் பாவச்சுமையையும், அவர்களிலிருந்தும் நீக்கி விடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கின்றது.. (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௫)
Jan Trust Foundation
முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்); அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான வெற்றியாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கைகொண்ட ஆண்களையும், நம்பிக்கைகொண்ட பெண்களையும் சொர்க்கங்களில் அவன் நுழைப்பதற்காகவும் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை அகற்றுவதற்காகவும் (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவற்றின் கீழ் (அந்த சொர்க்கங்களின் மரங்களையும் கட்டிடங்களையும் சுற்றி) நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள். இதுதான் அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கின்றது.