குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௩
Qur'an Surah Al-Fath Verse 3
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّيَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا (الفتح : ٤٨)
- wayanṣuraka
- وَيَنصُرَكَ
- And Allah may help you
- உமக்கு உதவி செய்வதற்காகவும்
- l-lahu
- ٱللَّهُ
- And Allah may help you
- அல்லாஹ்
- naṣran
- نَصْرًا
- (with) a help
- உதவி
- ʿazīzan
- عَزِيزًا
- mighty
- மிக கம்பீரமான
Transliteration:
Wa yansurakal laahu nasran 'azeezaa(QS. al-Fatḥ:3)
English Sahih International:
And [that] Allah may aid you with a mighty victory. (QS. Al-Fath, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) மேலும் (தொடர்ந்து) அல்லாஹ் உங்களுக்குப் பலமான உதவி புரிந்தே வருவான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௩)
Jan Trust Foundation
மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் உமக்கு மிக கம்பீரமான (மிகப்பெரிய) உதவி செய்வதற்காகவும் (உமக்கு நாம் மகத்தான வெற்றி அளித்தோம்).