Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧௯

Qur'an Surah Al-Fath Verse 19

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّمَغَانِمَ كَثِيْرَةً يَّأْخُذُوْنَهَا ۗ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا (الفتح : ٤٨)

wamaghānima
وَمَغَانِمَ
And spoils of war
இன்னும் கனீமத்துகளை
kathīratan
كَثِيرَةً
much
அதிகமான
yakhudhūnahā
يَأْخُذُونَهَاۗ
that they will take;
அவர்கள் அவற்றை பெறுவார்கள்
wakāna
وَكَانَ
and is
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿazīzan
عَزِيزًا
All-Mighty
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
மகா ஞானவானாக

Transliteration:

Wa maghaanima kaseera tany yaakhuzoonahaa; wa kaanal laahu 'Azeezan Hakeemaa (QS. al-Fatḥ:19)

English Sahih International:

And much war booty which they will take. And ever is Allah Exalted in Might and Wise. (QS. Al-Fath, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(அந்த போரில்) ஏராளமான பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படி செய்தான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧௯)

Jan Trust Foundation

இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அதிகமான கனீமத்துகளை (அவன் அவர்களுக்கு வெகுமதியாக கொடுப்பான்). அவர்கள் அவற்றை பெறுவார்கள். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கின்றான்.