Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧

Qur'an Surah Al-Fath Verse 1

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًاۙ (الفتح : ٤٨)

innā
إِنَّا
Indeed
நிச்சயமாக நாம்
fataḥnā
فَتَحْنَا
We have given victory
வெற்றி வழங்கினோம்
laka
لَكَ
to you
உமக்கு
fatḥan mubīnan
فَتْحًا مُّبِينًا
a victory clear
தெளிவானவெற்றியாக

Transliteration:

Innaa fatahnaa laka Fatham Mubeenaa (QS. al-Fatḥ:1)

English Sahih International:

Indeed, We have given you, [O Muhammad], a clear conquest (QS. Al-Fath, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧)

Jan Trust Foundation

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நிச்சயமாக நாம் தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி வழங்கினோம்.