Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௯

Qur'an Surah Muhammad Verse 9

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّهُمْ كَرِهُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ (محمد : ٤٧)

dhālika
ذَٰلِكَ
That
அது
bi-annahum
بِأَنَّهُمْ
(is) because they
ஏனெனில், நிச்சயமாக
karihū
كَرِهُوا۟
hate
வெறுத்தார்கள்
mā anzala
مَآ أَنزَلَ
what Allah has revealed
இறக்கியதை
l-lahu
ٱللَّهُ
Allah has revealed
அல்லாஹ்
fa-aḥbaṭa
فَأَحْبَطَ
so He has made worthless
ஆகவே, அவன் வீணாக்கிவிட்டான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
their deeds
அவர்களின் அமல்களை

Transliteration:

Zaalika bi annahum karihoo maaa anzalal laahu faahbata a'maalahum (QS. Muḥammad:9)

English Sahih International:

That is because they disliked what Allah revealed, so He rendered worthless their deeds. (QS. Muhammad, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

காரணமாவது: அல்லாஹ் இறக்கி வைத்ததை மெய்யாகவே அவர்கள் வெறுத்து (நிராகரித்து) விட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயல்களை எல்லாம் (அல்லாஹ்) அழித்து விட்டான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௯)

Jan Trust Foundation

ஏனெனில்| அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் இறக்கியதை வெறுத்தார்கள். ஆகவே, அவன் அவர்களின் அமல்களை வீணாக்கிவிட்டான்.