குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௮
Qur'an Surah Muhammad Verse 8
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ (محمد : ٤٧)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- But those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- நிராகரித்தார்களோ
- fataʿsan lahum
- فَتَعْسًا لَّهُمْ
- destruction is for them
- அவர்களுக்கு கேடு உண்டாகட்டும்
- wa-aḍalla
- وَأَضَلَّ
- and He will cause to be lost
- இன்னும் அவன் வழிகேட்டில் விட்டு விடுவான்
- aʿmālahum
- أَعْمَٰلَهُمْ
- their deeds
- அவர்களின் செயல்களை
Transliteration:
Wallazeena kafaroo fata's al lahum wa adalla a'maalahum(QS. Muḥammad:8)
English Sahih International:
But those who disbelieve – for them is misery, and He will waste their deeds. (QS. Muhammad, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான். (அவர்களுடைய கால்களைப் பெயர்த்து) அவர்களுடைய செயல்களையெல்லாம் பயனற்றதாக்கி விடுவான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௮)
Jan Trust Foundation
அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு கேடு (-இழிவு, கேவலம், துர்பாக்கியம்) உண்டாகட்டும். அவர்களின் செயல்களை அவன் வழிகேட்டில் விட்டு விடுவான்.