Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௭

Qur'an Surah Muhammad Verse 7

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تَنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ (محمد : ٤٧)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே
in tanṣurū
إِن تَنصُرُوا۟
If you help
நீங்கள் உதவினால்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு
yanṣur'kum
يَنصُرْكُمْ
He will help you
அவன் உதவுவான் உங்களுக்கு
wayuthabbit
وَيُثَبِّتْ
and make firm
இன்னும் உறுதிப்படுத்துவான்
aqdāmakum
أَقْدَامَكُمْ
your feet
உங்கள் பாதங்களை

Transliteration:

Yaaa ayyuhal lazeena aamanooo in tansurul laaha yansurkum wa yusabbit aqdaamakum (QS. Muḥammad:7)

English Sahih International:

O you who have believed, if you support Allah, He will support you and plant firmly your feet. (QS. Muhammad, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி விடுவான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௭)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான்; உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.