Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௬

Qur'an Surah Muhammad Verse 6

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ (محمد : ٤٧)

wayud'khiluhumu
وَيُدْخِلُهُمُ
And admit them
இன்னும் அவர்களை நுழைப்பான்
l-janata
ٱلْجَنَّةَ
(to) Paradise
சொர்க்கத்தில்
ʿarrafahā
عَرَّفَهَا
He has made it known
அதை காண்பித்துக் கொடுப்பான்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு

Transliteration:

Wa yudkhiluhumul jannata 'arrafahaa lahum (QS. Muḥammad:6)

English Sahih International:

And admit them to Paradise, which He has made known to them. (QS. Muhammad, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவனபதியிலும் அவர்களைப் புகுத்துவான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௬)

Jan Trust Foundation

மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் அவர்களை சொர்க்கத்தில் நுழைப்பான். அதை (அந்த சொர்க்கத்தில் உள்ள அவர்களின் இல்லங்களை) அவன் அவர்களுக்கு காண்பித்துக் கொடுப்பான்.