குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௫
Qur'an Surah Muhammad Verse 5
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَيَهْدِيْهِمْ وَيُصْلِحُ بَالَهُمْۚ (محمد : ٤٧)
- sayahdīhim
- سَيَهْدِيهِمْ
- He will guide them
- அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டுவான்
- wayuṣ'liḥu
- وَيُصْلِحُ
- and improve
- இன்னும் சீர் செய்வான்
- bālahum
- بَالَهُمْ
- their condition
- அவர்களின் காரியத்தை
Transliteration:
Sa-yahdeehim wa yusihu baalahum(QS. Muḥammad:5)
English Sahih International:
He will guide them and amend their condition. (QS. Muhammad, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்திவிடுவான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௫)
Jan Trust Foundation
அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு (-அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்கு) அவன் நேர்வழி காட்டுவான்; அவர்களின் காரியத்தை(யும் நிலைமையையும்) சீர் செய்வான்.