குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩௫
Qur'an Surah Muhammad Verse 35
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا تَهِنُوْا وَتَدْعُوْٓا اِلَى السَّلْمِۖ وَاَنْتُمُ الْاَعْلَوْنَۗ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ يَّتِرَكُمْ اَعْمَالَكُمْ (محمد : ٤٧)
- falā tahinū
- فَلَا تَهِنُوا۟
- So (do) not weaken
- பலவீனப்படாதீர்கள்
- watadʿū
- وَتَدْعُوٓا۟
- and call
- அழைத்து விடாதீர்கள்!
- ilā l-salmi
- إِلَى ٱلسَّلْمِ
- for peace
- சமாதானத்திற்கு
- wa-antumu
- وَأَنتُمُ
- while you
- நீங்கள்தான்
- l-aʿlawna
- ٱلْأَعْلَوْنَ
- (are) superior
- மிக உயர்வானவர்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- and Allah
- அல்லாஹ்
- maʿakum
- مَعَكُمْ
- (is) with you
- உங்களுடன் இருக்கின்றான்
- walan yatirakum
- وَلَن يَتِرَكُمْ
- and never will deprive you
- உங்களுக்கு குறைக்கவேமாட்டான்
- aʿmālakum
- أَعْمَٰلَكُمْ
- (of) your deeds
- உங்கள் அமல்களை
Transliteration:
Falaa tahinoo wa tad'ooo ilas salmi wa antumul a'lawna wallaahu ma'akum wa lany yatirakum a'maalakum(QS. Muḥammad:35)
English Sahih International:
So do not weaken and call for peace while you are superior; and Allah is with you and will never deprive you of [the reward of] your deeds. (QS. Muhammad, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
(போர் புரியும் நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தாம் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கின்றான். உங்களுடைய நன்மைகளில் ஒன்றையும் அவன் குறைத்துவிடமாட்டான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩௫)
Jan Trust Foundation
(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் பலவீனப்பட்டு, சமாதானத்திற்கு அழைத்து விடாதீர்கள்! நீங்கள்தான் மிக உயர்வானவர்கள் - வெற்றியாளர்கள், அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். அவன் உங்கள் அமல்களை (அவற்றின் நன்மைகளை) உங்களுக்கு குறைக்கவே மாட்டான்.