Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩௩

Qur'an Surah Muhammad Verse 33

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْٓا اَعْمَالَكُمْ (محمد : ٤٧)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே!
aṭīʿū
أَطِيعُوا۟
Obey
கீழ்ப்படியுங்கள்!
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
and obey
இன்னும் கீழ்ப்படியுங்கள்!
l-rasūla
ٱلرَّسُولَ
the Messenger
தூதருக்கு
walā tub'ṭilū
وَلَا تُبْطِلُوٓا۟
and (do) not make vain
வீணாக்காதீர்கள்!
aʿmālakum
أَعْمَٰلَكُمْ
your deeds
உங்கள் அமல்களை

Transliteration:

Yaaa ayyuhal lazeena aamanoo atee'ul laaha wa atee'ur Rasoola wa laa tubtilooo a'maalakum (QS. Muḥammad:33)

English Sahih International:

O you who have believed, obey Allah and obey the Messenger and do not invalidate your deeds. (QS. Muhammad, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்களுடைய நன்மைகளை நீங்கள் வீணாக்கி விடாதீர்கள். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩௩)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கு (அவனது ஏவல்கள், விலக்கல்கள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! தூதருக்கு (அவரது ஏவல்கள், விலக்கல்கள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! (நிராகரிப்பினாலும் மாறு செய்வதாலும்) உங்கள் அமல்களை வீணாக்காதீர்கள்!