Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௯

Qur'an Surah Muhammad Verse 29

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ حَسِبَ الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ يُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ (محمد : ٤٧)

am ḥasiba
أَمْ حَسِبَ
Or do think
எண்ணிக் கொண்டார்களா
alladhīna fī qulūbihim
ٱلَّذِينَ فِى قُلُوبِهِم
those who in their hearts
தங்களதுஉள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
(is) a disease
நோய்
an lan yukh'rija
أَن لَّن يُخْرِجَ
that never will Allah bring forth
வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்று
l-lahu
ٱللَّهُ
will Allah bring forth
அல்லாஹ்
aḍghānahum
أَضْغَٰنَهُمْ
their hatred?
அவர்களின் குரோதங்களை

Transliteration:

Am hasibal lazeena fee quloobihim maradun al lan yukhrijal laahu adghaanahum (QS. Muḥammad:29)

English Sahih International:

Or do those in whose hearts is disease think that Allah would never expose their [feelings of] hatred? (QS. Muhammad, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

எவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகமென்னும்) நோய் இருக்கின்றதோ அவர்கள், தங்களுடைய சூழ்ச்சியை அல்லாஹ் வெளிப்படுத்திவிட மாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக் கின்றனரா? (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௯)

Jan Trust Foundation

அல்லது| எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்களது உள்ளங்களில் நோய் உள்ளவர்கள் எண்ணிக் கொண்டார்களா “அல்லாஹ் அவர்களின் குரோதங்களை (நம்பிக்கையாளர்களுக்கு) வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்று?”