Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௭

Qur'an Surah Muhammad Verse 27

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰۤىِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ (محمد : ٤٧)

fakayfa
فَكَيْفَ
Then how
எப்படி
idhā tawaffathumu
إِذَا تَوَفَّتْهُمُ
when take them in death
அவர்களை உயிர் வாங்கும்போது
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
yaḍribūna
يَضْرِبُونَ
striking
அடிப்பார்கள்
wujūhahum
وُجُوهَهُمْ
their faces
அவர்களின் முகங்களை(யும்)
wa-adbārahum
وَأَدْبَٰرَهُمْ
and their backs?
அவர்களின் பின் புறங்களையும்

Transliteration:

Fakaifa izaa tawaffat humul malaaa'ikatu yadriboona wujoohahum wa adbaa rahum (QS. Muḥammad:27)

English Sahih International:

Then how [will it be] when the angels take them in death, striking their faces and their backs? (QS. Muhammad, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

இவர்கள் (சாகும்பொழுது) உயிர்களைக் கைப்பற்றும் மலக்குகள் இவர்களுடைய முகத்திலும், முதுகிலும் பலமாக அடி(ப்பார்கள். அவர்கள் அடி)க்கும் பொழுது இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்! (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௭)

Jan Trust Foundation

ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் எப்படி அறியாமல் இருப்பான்! வானவர்கள் அவர்களை உயிர் வாங்கும் போது அவர்களின் முகங்களையும் அவர்களின் பின் புறங்களையும் அடிப்பார்கள்.