குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௪
Qur'an Surah Muhammad Verse 24
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَقْفَالُهَا (محمد : ٤٧)
- afalā yatadabbarūna
- أَفَلَا يَتَدَبَّرُونَ
- Then do not they ponder
- அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?
- l-qur'āna
- ٱلْقُرْءَانَ
- (over) the Quran
- குர்ஆனை
- am
- أَمْ
- or
- ?
- ʿalā qulūbin
- عَلَىٰ قُلُوبٍ
- upon (their) hearts
- உள்ளங்கள் மீது
- aqfāluhā
- أَقْفَالُهَآ
- (are) locks?
- அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன?
Transliteration:
Afalaa yatadabbaroonal Qur-aana am 'alaa quloobin aqfaaluhaa(QS. Muḥammad:24)
English Sahih International:
Then do they not reflect upon the Quran, or are there locks upon [their] hearts? (QS. Muhammad, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, இவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப் பட்டு விட்டதா? (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௪)
Jan Trust Foundation
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? (அவர்களது) உள்ளங்கள் மீது அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன?