Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௩

Qur'an Surah Muhammad Verse 23

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰٓى اَبْصَارَهُمْ (محمد : ٤٧)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
(are) the ones
எவர்கள்
laʿanahumu
لَعَنَهُمُ
Allah has cursed them
அவர்களை சபித்தான்
l-lahu
ٱللَّهُ
Allah has cursed them
அல்லாஹ்
fa-aṣammahum
فَأَصَمَّهُمْ
so He made them deaf
செவிடாக்கி விட்டான்
wa-aʿmā
وَأَعْمَىٰٓ
and blinded
இன்னும் குருடாக்கி விட்டான்
abṣārahum
أَبْصَٰرَهُمْ
their vision
அவர்களின் பார்வைகளை

Transliteration:

Ulaaa'ikal lazeena la'anahumul laahu fa asammahum wa a'maaa absaarahum (QS. Muḥammad:23)

English Sahih International:

Those [who do so] are the ones that Allah has cursed, so He deafened them and blinded their vision. (QS. Muhammad, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் போக்கி குருடர்களாக்கி விட்டான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௩)

Jan Trust Foundation

இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள்தான் அல்லாஹ் அவர்களை சபித்தான்; அவர்களை அவன் செவிடாக்கி விட்டான்; அவர்களின் பார்வைகளை குருடாக்கி விட்டான்.