Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௧௭

Qur'an Surah Muhammad Verse 17

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ (محمد : ٤٧)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
ih'tadaw
ٱهْتَدَوْا۟
accept guidance
நேர்வழி பெற்றார்களோ
zādahum
زَادَهُمْ
He increases them
அவர்களுக்கு அதிகப்படுத்துவான்
hudan
هُدًى
(in) guidance
நேர்வழியை
waātāhum
وَءَاتَىٰهُمْ
and gives them
இன்னும் , அவர்களுக்கு வழங்குவான்
taqwāhum
تَقْوَىٰهُمْ
their righteousness
அவர்களின் தக்வாவை

Transliteration:

Wallazeenah tadaw zaadahum hudanw wa aataahum taqwaahum (QS. Muḥammad:17)

English Sahih International:

And those who are guided – He increases them in guidance and gives them their righteousness. (QS. Muhammad, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நேரான வழியில் செல்கின்றார்களோ (அவர்கள் இந்த வேதத்தைச் செவியுறுவதன் காரணமாக) அவர்களுடைய நேர்மையை (மென்மேலும்) அதிகப்படுத்தி இறை அச்சத்தையும் அவர்களுக்கு (இறைவன்) அளிக்கின்றான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௧௭)

Jan Trust Foundation

மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் நேர்வழி பெற்றார்களோ அவர்களுக்கு (அல்லாஹ்) நேர்வழியை அதிகப்படுத்துவான். இன்னும், அவர்களுக்கு அவர்களின் தக்வாவையும் (-உள்ளச்சத்தையும்) அவன் வழங்குவான்.