Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௧௪

Qur'an Surah Muhammad Verse 14

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُيِّنَ لَهٗ سُوْۤءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْٓا اَهْوَاۤءَهُمْ (محمد : ٤٧)

afaman
أَفَمَن
Then is (he) who
ஆவார்களா?
kāna
كَانَ
is
இருப்பவர்கள்
ʿalā bayyinatin
عَلَىٰ بَيِّنَةٍ
on a clear proof
தெளிவான அத்தாட்சியில்
min rabbihi
مِّن رَّبِّهِۦ
from his Lord
தமது இறைவனின்
kaman
كَمَن
like (he) who
போன்று/எவர்களுக்கு
zuyyina
زُيِّنَ
is made attractive
அலங்கரிக்கப்பட்டது
lahu
لَهُۥ
for him
தமக்கு
sūu
سُوٓءُ
(the) evil
கெட்ட
ʿamalihi
عَمَلِهِۦ
(of) his deeds
தங்களது செயல்கள்
wa-ittabaʿū
وَٱتَّبَعُوٓا۟
while they follow
இன்னும் பின்பற்றுகின்றார்கள்
ahwāahum
أَهْوَآءَهُم
their desires
தங்கள் மன இச்சைகளை

Transliteration:

Afaman kaana 'alaa baiyinatim mir Rabbihee kaman zuyyina lahoo sooo'u 'amalihee wattaba'ooo ahwaaa'ahum (QS. Muḥammad:14)

English Sahih International:

So is he who is on clear evidence from his Lord like him to whom the evil of his work has been made attractive and they follow their [own] desires? (QS. Muhammad, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

எவர் தன் இறைவனின் தெளிவான (நேரான) பாதையின் மீது இருக்கின்றாரோ அத்தகையவருக்கு, எவன் தன்னுடைய தீய காரியங்களையே அழகாகக் கண்டு, தன்னுடைய சரீர இச்சை களையே பின்பற்றுகின்றானோ அவன் ஒப்பாவானா? (ஸூரத்து முஹம்மது, வசனம் ௧௪)

Jan Trust Foundation

எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தமது இறைவனின் தெளிவான அத்தாட்சியில் இருப்பவர்கள், எவர்களுக்கு தங்களது கெட்ட செயல்கள் தமக்கு அலங்கரிக்கப்பட்டு தங்களது மன இச்சைகளை பின்பற்றுகின்றார்களோ அவர்களைப் போன்று ஆவார்களா?