குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௧௧
Qur'an Surah Muhammad Verse 11
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِيْنَ لَا مَوْلٰى لَهُمْ ࣖ (محمد : ٤٧)
- dhālika bi-anna
- ذَٰلِكَ بِأَنَّ
- That (is) because
- ஏனெனில், நிச்சயமாக அது
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்தான்
- mawlā
- مَوْلَى
- (is the) Protector
- எஜமானன்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- (of) those who believe
- நம்பிக்கையாளர்களின்
- wa-anna
- وَأَنَّ
- and because
- இன்னும் நிச்சயமாக
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers -
- நிராகரிப்பாளர்கள்
- lā mawlā
- لَا مَوْلَىٰ
- (there is) no protector
- எஜமானன் இல்லை
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
Transliteration:
Zaalika bi annal laaha mawlal lazeena aamanoo wa annal kaafireena laa mawlaa lahum(QS. Muḥammad:11)
English Sahih International:
That is because Allah is the protector of those who have believed and because the disbelievers have no protector. (QS. Muhammad, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
காரணமாவது: நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கின்றான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக யாதொரு பாதுகாவலனுமில்லை. (ஸூரத்து முஹம்மது, வசனம் ௧௧)
Jan Trust Foundation
இது ஏனெனில்| அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது (-நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் அவரவர்களுக்குத் தகுதியானதை அல்லாஹ் செய்தது) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் நம்பிக்கையாளர்களின் எஜமானன் (உதவியாளன்) ஆவான். இன்னும் நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் -அவர்களுக்கு எஜமானன் (உதவியாளன்) இல்லை.