Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௧

Qur'an Surah Muhammad Verse 1

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ (محمد : ٤٧)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்து(விட்டனர்)
waṣaddū
وَصَدُّوا۟
and turn away
இன்னும் தடுத்தார்களோ
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way of Allah
பாதையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
(the) way of Allah
அல்லாஹ்வின்
aḍalla
أَضَلَّ
He will cause to be lost
வழிகெடுத்து விட்டான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
their deeds
அவர்களின் செயல்களை

Transliteration:

Allazeena kafaroo wa saddoo'an sabeelil laahi adalla a'maalahum (QS. Muḥammad:1)

English Sahih International:

Those who disbelieve and avert [people] from the way of Allah – He will waste their deeds. (QS. Muhammad, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்து விட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் பயனற்றதாக்கி விட்டான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௧)

Jan Trust Foundation

எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வழிகேட்டில் ஆக்கிவிட்டான்.