Skip to content

ஸூரா ஸூரத்து முஹம்மது - Word by Word

Muhammad

(Muḥammad)

bismillaahirrahmaanirrahiim

اَلَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ ١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்து(விட்டனர்)
waṣaddū
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்களோ
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
aḍalla
أَضَلَّ
வழிகெடுத்து விட்டான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்து விட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் பயனற்றதாக்கி விட்டான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧)
Tafseer

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ ٢

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū l-ṣāliḥāti
وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ
இன்னும் நன்மைகளை செய்தனர்
waāmanū
وَءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
bimā nuzzila
بِمَا نُزِّلَ
இறக்கப்பட்டதை(யும்)
ʿalā muḥammadin
عَلَىٰ مُحَمَّدٍ
முஹம்மது நபியின் மீது
wahuwa
وَهُوَ
அதுதான்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையாகும்
min rabbihim
مِن رَّبِّهِمْۙ
அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த
kaffara
كَفَّرَ
போக்கிவிடுவான்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
sayyiātihim
سَيِّـَٔاتِهِمْ
அவர்களின் பாவங்களை
wa-aṣlaḥa
وَأَصْلَحَ
இன்னும் சீர் செய்துவிடுவான்
bālahum
بَالَهُمْ
அவர்களின் காரியத்தை
எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) பேரில் இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (தவறாகச் செய்த) பாவத்திற்கு இதனைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங் களையும் அவன் சீர்படுத்தி விட்டான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨)
Tafseer

ذٰلِكَ بِاَنَّ الَّذِيْنَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِيْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ ۗ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ ٣

dhālika
ذَٰلِكَ
இது
bi-anna
بِأَنَّ
ஏனெனில் நிச்சயமாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
ittabaʿū
ٱتَّبَعُوا۟
பின்பற்றினர்
l-bāṭila
ٱلْبَٰطِلَ
பொய்யை
wa-anna
وَأَنَّ
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
ittabaʿū
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
min rabbihim
مِن رَّبِّهِمْۚ
தங்கள் இறைவனிடமிருந்து
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yaḍribu
يَضْرِبُ
விவரிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
amthālahum
أَمْثَٰلَهُمْ
அவர்களுக்குரிய தன்மைகளை
ஏனென்றால், நிச்சயமாக நிராகரிப்பவர்கள் பொய்யையே பின்பற்றி இருந்தார்கள். நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையையே பின்பற்றி இருந்தார்கள். இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்களின் நிலைமையை உதாரணமா(கக் கூறித் தெளிவா)க்கு கின்றான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩)
Tafseer

فَاِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِۗ حَتّٰٓى اِذَآ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوا الْوَثَاقَۖ فَاِمَّا مَنًّاۢ بَعْدُ وَاِمَّا فِدَاۤءً حَتّٰى تَضَعَ الْحَرْبُ اَوْزَارَهَا ەۛ ذٰلِكَ ۛ وَلَوْ يَشَاۤءُ اللّٰهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلٰكِنْ لِّيَبْلُوَا۟ بَعْضَكُمْ بِبَعْضٍۗ وَالَّذِيْنَ قُتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ فَلَنْ يُّضِلَّ اَعْمَالَهُمْ ٤

fa-idhā laqītumu
فَإِذَا لَقِيتُمُ
நீங்கள் சந்தித்தால்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
faḍarba
فَضَرْبَ
வெட்டுங்கள்!
l-riqābi
ٱلرِّقَابِ
பிடரிகளை
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā athkhantumūhum
إِذَآ أَثْخَنتُمُوهُمْ
அவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால்
fashuddū
فَشُدُّوا۟
உறுதியாகக் கட்டுங்கள்!
l-wathāqa
ٱلْوَثَاقَ
கயிறுகளில்
fa-immā
فَإِمَّا
ஒன்று
mannan
مَنًّۢا
உபகாரம் புரியுங்கள்!
baʿdu
بَعْدُ
அதற்குப் பின்னர்
wa-immā
وَإِمَّا
அல்லது
fidāan
فِدَآءً
பிணைத்தொகை கொடுக்கட்டும்!
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
taḍaʿa
تَضَعَ
முடிக்கின்ற (வரை)
l-ḥarbu
ٱلْحَرْبُ
போர்
awzārahā
أَوْزَارَهَاۚ
அதன் சுமைகளை
dhālika
ذَٰلِكَ
இதுதான்
walaw yashāu l-lahu
وَلَوْ يَشَآءُ ٱللَّهُ
அல்லாஹ் நாடினால்
la-intaṣara
لَٱنتَصَرَ
பழிதீர்த்திருப்பான்
min'hum
مِنْهُمْ
அவர்களிடம்
walākin
وَلَٰكِن
என்றாலும்
liyabluwā
لِّيَبْلُوَا۟
அவன்சோதிப்பதற்காக
baʿḍakum
بَعْضَكُم
உங்களில் சிலரை
bibaʿḍin
بِبَعْضٍۗ
சிலர் மூலமாக
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
qutilū
قُتِلُوا۟
கொல்லப்பட்டார்களோ
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
falan yuḍilla
فَلَن يُضِلَّ
வீணாக்கிவிட மாட்டான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் அமல்களை
(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாக வேனும் விட்டு விடுங்கள். இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.) இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களை பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.) ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௪)
Tafseer

سَيَهْدِيْهِمْ وَيُصْلِحُ بَالَهُمْۚ ٥

sayahdīhim
سَيَهْدِيهِمْ
அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டுவான்
wayuṣ'liḥu
وَيُصْلِحُ
இன்னும் சீர் செய்வான்
bālahum
بَالَهُمْ
அவர்களின் காரியத்தை
அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்திவிடுவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௫)
Tafseer

وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ ٦

wayud'khiluhumu
وَيُدْخِلُهُمُ
இன்னும் அவர்களை நுழைப்பான்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
ʿarrafahā
عَرَّفَهَا
அதை காண்பித்துக் கொடுப்பான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
அன்றி, அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவனபதியிலும் அவர்களைப் புகுத்துவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௬)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تَنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ ٧

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
in tanṣurū
إِن تَنصُرُوا۟
நீங்கள் உதவினால்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
yanṣur'kum
يَنصُرْكُمْ
அவன் உதவுவான் உங்களுக்கு
wayuthabbit
وَيُثَبِّتْ
இன்னும் உறுதிப்படுத்துவான்
aqdāmakum
أَقْدَامَكُمْ
உங்கள் பாதங்களை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி விடுவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௭)
Tafseer

وَالَّذِيْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ ٨

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்களோ
fataʿsan lahum
فَتَعْسًا لَّهُمْ
அவர்களுக்கு கேடு உண்டாகட்டும்
wa-aḍalla
وَأَضَلَّ
இன்னும் அவன் வழிகேட்டில் விட்டு விடுவான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான். (அவர்களுடைய கால்களைப் பெயர்த்து) அவர்களுடைய செயல்களையெல்லாம் பயனற்றதாக்கி விடுவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௮)
Tafseer

ذٰلِكَ بِاَنَّهُمْ كَرِهُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ٩

dhālika
ذَٰلِكَ
அது
bi-annahum
بِأَنَّهُمْ
ஏனெனில், நிச்சயமாக
karihū
كَرِهُوا۟
வெறுத்தார்கள்
mā anzala
مَآ أَنزَلَ
இறக்கியதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fa-aḥbaṭa
فَأَحْبَطَ
ஆகவே, அவன் வீணாக்கிவிட்டான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் அமல்களை
காரணமாவது: அல்லாஹ் இறக்கி வைத்ததை மெய்யாகவே அவர்கள் வெறுத்து (நிராகரித்து) விட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயல்களை எல்லாம் (அல்லாஹ்) அழித்து விட்டான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௯)
Tafseer
௧௦

۞ اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۗ دَمَّرَ اللّٰهُ عَلَيْهِمْ ۖوَلِلْكٰفِرِيْنَ اَمْثَالُهَا ١٠

afalam yasīrū
أَفَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் பயணித்து
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
பார்க்க வேண்டாமா?
kayfa
كَيْفَ
எவ்வாறு
kāna
كَانَ
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின்
dammara
دَمَّرَ
அழித்துவிட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِمْۖ
அவர்களை
walil'kāfirīna
وَلِلْكَٰفِرِينَ
இந்நிராகரிப்பாளர்களுக்கும் நிகழும்
amthāluhā
أَمْثَٰلُهَا
அதைப் போன்ற முடிவுகளே
அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னர் விஷமம் செய்திருந்த) அவர்களை அடியோடு அழித்துவிட்டான். நிராகரிக்கும் இவர்களுக்கும் இது போன்றதே நிகழும். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௦)
Tafseer