Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் - Word by Word

Al-Ahqaf

(al-ʾAḥq̈āf)

bismillaahirrahmaanirrahiim

حٰمۤ ۚ ١

hha-meem
حمٓ
ஹா மீம்
ஹாமீம். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧)
Tafseer

تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ ٢

tanzīlu
تَنزِيلُ
இறக்கப்படுகிறது
l-kitābi
ٱلْكِتَٰبِ
இந்த வேதம்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
மகா ஞானவான்
(அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨)
Tafseer

مَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَآ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّىۗ وَالَّذِيْنَ كَفَرُوْا عَمَّآ اُنْذِرُوْا مُعْرِضُوْنَ ٣

mā khalaqnā
مَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآ
அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும்
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّ
தவிர/உண்மையான காரணத்திற்கு(ம்)
wa-ajalin musamman
وَأَجَلٍ مُّسَمًّىۚ
ஒரு குறிப்பிட்ட தவணைக்கும்
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
ʿammā undhirū
عَمَّآ أُنذِرُوا۟
அவர்கள் எச்சரிக்கப்பட்டதை
muʿ'riḍūna
مُعْرِضُونَ
புறக்கணிக்கின்றார்கள்
வானங்களையும், பூமியையும், அவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் தக்க காரணமும், (அவைகளுக்குக்) குறிப்பிட்ட தவணையுமின்றி நாம் படைக்கவில்லை. எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டதை மறுக்கின்றனர். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௩)
Tafseer

قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِيْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ ۖائْتُوْنِيْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَآ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٤

qul
قُلْ
நீர் கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُم
அறிவியுங்கள்!
mā tadʿūna
مَّا تَدْعُونَ
நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
arūnī
أَرُونِى
எனக்கு காண்பியுங்கள்
mādhā
مَاذَا
எதை
khalaqū
خَلَقُوا۟
படைத்தார்கள்
mina l-arḍi
مِنَ ٱلْأَرْضِ
பூமியில்
am
أَمْ
அல்லது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
shir'kun
شِرْكٌ
பங்கு
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِۖ
வானங்களில்
i'tūnī bikitābin
ٱئْتُونِى بِكِتَٰبٍ
ஒரு வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்
min qabli hādhā
مِّن قَبْلِ هَٰذَآ
இதற்கு முன்னுள்ள
aw
أَوْ
அல்லது
athāratin
أَثَٰرَةٍ
மீதமிருப்பதை
min ʿil'min
مِّنْ عِلْمٍ
கல்வியில்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென) எவைகளை அழைக்கிறீர்களோ அவைகளைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவைகள் பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதனை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவைகளுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள யாதொரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௪)
Tafseer

وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهٗٓ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَاۤىِٕهِمْ غٰفِلُوْنَ ٥

waman
وَمَنْ
யார்?
aḍallu
أَضَلُّ
மிகப் பெரிய வழிகேடர்கள்
mimman yadʿū
مِمَّن يَدْعُوا۟
அழைக்கின்ற வர்களை விட
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
man lā yastajību
مَن لَّا يَسْتَجِيبُ
பதில் அளிக்க மாட்டார்கள்
lahu
لَهُۥٓ
அவர்களுக்கு
ilā yawmi l-qiyāmati
إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள் வரை
wahum
وَهُمْ
அவர்கள்
ʿan duʿāihim
عَن دُعَآئِهِمْ
அவர்களின்துஆவை
ghāfilūna
غَٰفِلُونَ
அறியமாட்டார்கள்
மறுமை நாள் வரையில் (அழைத்தபோதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௫)
Tafseer

وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَاۤءً وَّكَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِيْنَ ٦

wa-idhā ḥushira
وَإِذَا حُشِرَ
எழுப்பப்படும் போது
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
kānū
كَانُوا۟
ஆகிவிடுவார்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
aʿdāan
أَعْدَآءً
எதிரிகளாக
wakānū
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிடுவார்கள்
biʿibādatihim
بِعِبَادَتِهِمْ
அவர்கள் தங்களை வணங்கியதை
kāfirīna
كَٰفِرِينَ
மறுப்பவர்களாக
தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவைகள்) நிராகரித்துவிடும். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௬)
Tafseer

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَاۤءَهُمْۙ هٰذَا سِحْرٌ مُّبِيْنٌۗ ٧

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
ஓதிக் காண்பிக்கப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
இவர்கள் மீது
āyātunā
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான அத்தாட்சிகளாக
qāla
قَالَ
கூறினார்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
lil'ḥaqqi
لِلْحَقِّ
சத்தியத்தைப் பார்த்து
lammā
لَمَّا
அது வந்த போது
jāahum
جَآءَهُمْ
அவர்களிடம்
hādhā
هَٰذَا
இது
siḥ'run
سِحْرٌ
சூனியமாகும்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவைகளைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௭)
Tafseer

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۗ قُلْ اِنِ افْتَرَيْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِيْ مِنَ اللّٰهِ شَيْـًٔا ۗهُوَ اَعْلَمُ بِمَا تُفِيْضُوْنَ فِيْهِۗ كَفٰى بِهٖ شَهِيْدًا ۢ بَيْنِيْ وَبَيْنَكُمْ ۗ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ ٨

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
கூறுகிறார்களா?
if'tarāhu
ٱفْتَرَىٰهُۖ
இவர் இதை இட்டுக்கட்டினார்
qul
قُلْ
கூறுவீராக!
ini if'taraytuhu
إِنِ ٱفْتَرَيْتُهُۥ
நான் இதை இட்டுக்கட்டி இருந்தால்
falā tamlikūna
فَلَا تَمْلِكُونَ
நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள்
لِى
எனக்காக
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
shayan
شَيْـًٔاۖ
எதையும்
huwa
هُوَ
அவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā tufīḍūna
بِمَا تُفِيضُونَ
எதை/நீங்கள் ஈடுபடுகிறீர்களோ
fīhi
فِيهِۖ
அதில்
kafā
كَفَىٰ
போதுமானவன்
bihi
بِهِۦ
அவனே
shahīdan
شَهِيدًۢا
சாட்சியால்
baynī
بَيْنِى
எனக்கு மத்தியிலும்
wabaynakum
وَبَيْنَكُمْۖ
உங்களுக்கு மத்தியிலும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
(நபியே!) இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர்கள் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதனை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு யாதொன்றும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகின்றீர்களோ, அவைகளை அவன் நன்கறிந்துமிருக்கின்றான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான். அவன் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௮)
Tafseer

قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَآ اَدْرِيْ مَا يُفْعَلُ بِيْ وَلَا بِكُمْۗ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَيَّ وَمَآ اَنَا۠ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ ٩

qul
قُلْ
கூறுவீராக!
mā kuntu
مَا كُنتُ
நான் இருக்கவில்லை
bid'ʿan
بِدْعًا
புதுமையானவனாக
mina l-rusuli
مِّنَ ٱلرُّسُلِ
தூதர்களில்
wamā adrī
وَمَآ أَدْرِى
அறியமாட்டேன்
mā yuf'ʿalu
مَا يُفْعَلُ
என்ன செய்யப்படும்
بِى
எனக்கு
walā bikum
وَلَا بِكُمْۖ
இன்னும் உங்களுக்கு
in attabiʿu
إِنْ أَتَّبِعُ
பின்பற்ற மாட்டேன்
illā
إِلَّا
தவிர
mā yūḥā
مَا يُوحَىٰٓ
எது/வஹீ அறிவிக்கப்படுகின்றது
ilayya
إِلَىَّ
எனக்கு
wamā anā illā
وَمَآ أَنَا۠ إِلَّا
நான் இல்லை/தவிர
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளராகவே
mubīnun
مُّبِينٌ
தெளிவான
(நபியே! அவர்களை நோக்கி, பின்னும்) நீங்கள் கூறுங்கள்: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) அன்றி, என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹீ மூலமாக அறிவிக்கப்பட்டவைகளை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௯)
Tafseer
௧௦

قُلْ اَرَءَيْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْۢ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ عَلٰى مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ࣖ ١٠

qul
قُلْ
கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
in kāna
إِن كَانَ
இது இருந்தால்
min ʿindi l-lahi
مِنْ عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
wakafartum bihi
وَكَفَرْتُم بِهِۦ
இன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால்/இதை
washahida
وَشَهِدَ
இன்னும் சாட்சியும் கூறினார்
shāhidun
شَاهِدٌ
ஒரு சாட்சியாளர்
min banī is'rāīla
مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களில் உள்ள
ʿalā mith'lihi
عَلَىٰ مِثْلِهِۦ
இதுபோன்ற ஒன்றுக்கு
faāmana
فَـَٔامَنَ
அவர் நம்பிக்கை கொண்டிருக்க
wa-is'takbartum
وَٱسْتَكْبَرْتُمْۖ
நீங்களோ பெருமை அடித்தீர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி காட்ட மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களுக்கு
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார(ர்கள்)
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதனை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப்போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கின்றது என்று சாட்சியம் கூறி, அதனை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதனை நிராகரித்து) விட்டால், (உங்களுடைய கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்." ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௦)
Tafseer