Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௯

Qur'an Surah Al-Jathiyah Verse 9

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا عَلِمَ مِنْ اٰيٰتِنَا شَيْـًٔا ۨاتَّخَذَهَا هُزُوًاۗ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌۗ (الجاثية : ٤٥)

wa-idhā ʿalima
وَإِذَا عَلِمَ
And when he knows
அவன் அறிந்து கொண்டால்
min āyātinā
مِنْ ءَايَٰتِنَا
of Our Verses
நமது வசனங்களில்
shayan
شَيْـًٔا
anything
எதையும்
ittakhadhahā
ٱتَّخَذَهَا
he takes them
அதை எடுத்துக்கொள்கிறான்
huzuwan
هُزُوًاۚ
(in) ridicule
கேலியாக
ulāika lahum
أُو۟لَٰٓئِكَ لَهُمْ
Those - for them
இவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
muhīnun
مُّهِينٌ
humiliating
இழிவுதரும்

Transliteration:

Wa izaa 'alima min Aayaatinaa shai'anit takhazahaa huzuwaa; ulaaa'ika lahum 'azaabum muheen (QS. al-Jāthiyah:9)

English Sahih International:

And when he knows anything of Our verses, he takes them in ridicule. Those will have a humiliating punishment. (QS. Al-Jathiyah, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

நம்முடைய வசனங்களில் எதனை அவன் கேள்விப்பட்ட போதிலும், அதனை அவன் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றான். இத்தகையவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௯)

Jan Trust Foundation

நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது வசனங்களில் எதையும் அவன் அறிந்துகொண்டால் அதை கேலியாக எடுத்துக்கொள்கிறான். இவர்களுக்கு இழிவுதரும் வேதனை உண்டு.