Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௭

Qur'an Surah Al-Jathiyah Verse 7

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ (الجاثية : ٤٥)

waylun
وَيْلٌ
Woe
நாசம்தான்
likulli
لِّكُلِّ
to every
எல்லோருக்கும்
affākin
أَفَّاكٍ
liar
பாவிகள்
athīmin
أَثِيمٍ
sinful
பொய் பேசுகின்ற

Transliteration:

Wailul likulli affaakin aseem (QS. al-Jāthiyah:7)

English Sahih International:

Woe to every sinful liar (QS. Al-Jathiyah, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்! (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௭)

Jan Trust Foundation

(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பொய் பேசுகின்றவர்கள், பாவிகள் எல்லோருக்கும் நாசம்தான்.