Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௬

Qur'an Surah Al-Jathiyah Verse 6

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّۚ فَبِاَيِّ حَدِيْثٍۢ بَعْدَ اللّٰهِ وَاٰيٰتِهٖ يُؤْمِنُوْنَ (الجاثية : ٤٥)

til'ka
تِلْكَ
These
இவை
āyātu
ءَايَٰتُ
(are the) Verses
வசனங்களாகும்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
natlūhā
نَتْلُوهَا
We recite them
இவற்றை ஓதுகிறோம்
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
in truth
உண்மையாகவே
fabi-ayyi ḥadīthin
فَبِأَىِّ حَدِيثٍۭ
Then in what statement
எந்த செய்தியை
baʿda l-lahi
بَعْدَ ٱللَّهِ
after Allah
பின்னர்/அல்லாஹ்
waāyātihi
وَءَايَٰتِهِۦ
and His Verses
இன்னும் அவனது அத்தாட்சிகளுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
will they believe?
இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

Transliteration:

Tilka Aayatul laahi natloohaa 'alika bilhaqq, fabiayyi hadeesim ba'dal laahi wa Aayaatihee yu'minoon (QS. al-Jāthiyah:6)

English Sahih International:

These are the verses of Allah which We recite to you in truth. Then in what statement after Allah and His verses will they believe? (QS. Al-Jathiyah, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உங்கள் மீது நாம் இவைகளை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தை நம்புவார்கள்? (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௬)

Jan Trust Foundation

இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவை அல்லாஹ்வின் வசனங்களாகும். இவற்றை உம்மீது உண்மையாகவே நாம் ஓதுகிறோம். அல்லாஹ்(வின் செய்திக்குப் பின்னர்,) இன்னும் அவனது அத்தாட்சிகளுக்கு பின்னர் எந்த செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?