Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௪

Qur'an Surah Al-Jathiyah Verse 4

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَفِيْ خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَاۤبَّةٍ اٰيٰتٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَۙ (الجاثية : ٤٥)

wafī khalqikum
وَفِى خَلْقِكُمْ
And in your creation
உங்களைப் படைத்திருப்பதிலும்
wamā yabuthu
وَمَا يَبُثُّ
and what He disperses
பரப்பி இருப்பதிலும்
min dābbatin
مِن دَآبَّةٍ
of (the) moving creatures
உயிரினங்களை
āyātun
ءَايَٰتٌ
(are) Signs
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yūqinūna
يُوقِنُونَ
who are certain
உறுதியாக நம்பிக்கை கொள்கின்றனர்

Transliteration:

Wa fee khalaqikum wa maa yabussu min daaabbatin Aayaatul liqawminy-yooqinoon (QS. al-Jāthiyah:4)

English Sahih International:

And in the creation of yourselves and what He disperses of moving creatures are signs for people who are certain [in faith]. (QS. Al-Jathiyah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

உங்களை படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகளிருக்கின்றன. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௪)

Jan Trust Foundation

இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களைப் படைத்திருப்பதிலும் உயிரினங்களை (பூமியில் பல பாகங்களில்) பரப்பி இருப்பதிலும் உறுதியாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.