Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௩௬

Qur'an Surah Al-Jathiyah Verse 36

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِيْنَ (الجاثية : ٤٥)

falillahi
فَلِلَّهِ
Then for Allah
அல்லாஹ்விற்கே
l-ḥamdu
ٱلْحَمْدُ
(is) all the praise
எல்லாப் புகழும்
rabbi
رَبِّ
(the) Lord
அதிபதி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களின்
warabbi
وَرَبِّ
and (the) Lord
இன்னும் அதிபதி
l-arḍi
ٱلْأَرْضِ
(of) the earth
பூமியின்
rabbi
رَبِّ
(the) lord
அதிபதி
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலத்தார்களின்

Transliteration:

Falillaahil hamdu Rabbis samaawaati wa Rabbil ardi Rabbil-'aalameen (QS. al-Jāthiyah:36)

English Sahih International:

Then, to Allah belongs [all] praise – Lord of the heavens and Lord of the earth, Lord of the worlds. (QS. Al-Jathiyah, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௩௬)

Jan Trust Foundation

ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களின் அதிபதி, பூமியின் அதிபதி, அகிலத்தார்களின் அதிபதி அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.