Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௩௧

Qur'an Surah Al-Jathiyah Verse 31

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْاۗ اَفَلَمْ تَكُنْ اٰيٰتِيْ تُتْلٰى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِيْنَ (الجاثية : ٤٥)

wa-ammā
وَأَمَّا
But as for
ஆக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
those who disbelieved
நிராகரித்தவர்கள்
afalam takun
أَفَلَمْ تَكُنْ
"Then were not "Then were not
இருக்கவில்லையா?
āyātī
ءَايَٰتِى
My Verses
எனது வசனங்கள்
tut'lā
تُتْلَىٰ
recited
ஓதப்படுகின்றன
ʿalaykum
عَلَيْكُمْ
to you
உங்கள் மீது
fa-is'takbartum
فَٱسْتَكْبَرْتُمْ
but you were proud
நீங்கள் பெருமை அடித்தீர்கள்
wakuntum
وَكُنتُمْ
and you became
இன்னும் நீங்கள் இருந்தீர்கள்
qawman
قَوْمًا
a people
மக்களாக
muj'rimīna
مُّجْرِمِينَ
criminals?"
குற்றம் புரிகின்றவர்கள்

Transliteration:

Wa ammal lazeena kafarooo afalam takun Aayaatee tutlaa 'alaikum fastakbartum wa kuntum qawmam mujrimeen (QS. al-Jāthiyah:31)

English Sahih International:

But as for those who disbelieved, [it will be said], "Were not Our verses recited to you, but you were arrogant and became a criminal people? (QS. Al-Jathiyah, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதனைப் புறக்கணித்து) விட்டீர்கள். அதனால் நீங்கள் குற்றவாளிகளாகி விட்டீர்கள்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

ஆனால், நிராகரித்தவர்களிடம்| “உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, நிராகரித்தவர்கள் (அவர்களை நோக்கி கூறப்படும்:) “எனது வசனங்கள் உங்கள் மீது ஓதப்பட்டுக் கொண்டிருக்கவில்லையா? நீங்கள் பெருமை அடித்தீர்கள். நீங்கள் குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தீர்கள்.”