Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௩௦

Qur'an Surah Al-Jathiyah Verse 30

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِيْ رَحْمَتِهٖۗ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِيْنُ (الجاثية : ٤٥)

fa-ammā alladhīna
فَأَمَّا ٱلَّذِينَ
Then as for those who
ஆகவே/எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and did
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
[the] righteous deeds
நன்மைகளை
fayud'khiluhum
فَيُدْخِلُهُمْ
will admit them
அவர்களை நுழைவிப்பான்
rabbuhum
رَبُّهُمْ
their Lord
அவர்களது இறைவன்
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦۚ
in(to) His mercy
தனது அருளில்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
That [it]
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
(is) the success
வெற்றி
l-mubīnu
ٱلْمُبِينُ
clear
மிகத் தெளிவான(து)

Transliteration:

Fa ammal lazeena aamaanoo wa 'amilus saalihaati fayudkhiluhum Rabbuhum fee rahmatih; zaalika huwal fawzul mubeen (QS. al-Jāthiyah:30)

English Sahih International:

So as for those who believed and did righteous deeds, their Lord will admit them into His mercy. That is what is the clear attainment. (QS. Al-Jathiyah, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன்னுடைய அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும். (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் - அவர்களை அவர்களது இறைவன் தனது அருளில் நுழைவிப்பான். இதுதான் மிகத் தெளிவான வெற்றி.