Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௨௦

Qur'an Surah Al-Jathiyah Verse 20

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا بَصَاۤىِٕرُ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ (الجاثية : ٤٥)

hādhā
هَٰذَا
This
இது
baṣāiru
بَصَٰٓئِرُ
(is) enlightenment
தெளிவான ஆதாரங்களும்
lilnnāsi
لِلنَّاسِ
for mankind
மக்களுக்கு
wahudan
وَهُدًى
and guidance
நேர்வழியும்
waraḥmatun
وَرَحْمَةٌ
and mercy
கருணையுமாகும்
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yūqinūna
يُوقِنُونَ
who are certain
உறுதி கொள்கின்றனர்

Transliteration:

Haazaa basaaa'iru linnaasi wa hudanw wa rahmatul liqawminy yooqinoon (QS. al-Jāthiyah:20)

English Sahih International:

This [Quran] is enlightenment for mankind and guidance and mercy for a people who are certain [in faith]. (QS. Al-Jathiyah, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

இது மனிதர்களுக்கு நல்லுணர்ச்சியாகவும், நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது (-இந்த வேதம்) மக்களுக்கு தெளிவான ஆதாரங்களும் நேர்வழியும் இன்னும் உறுதி கொள்கின்ற மக்களுக்கு கருணையுமாகும்.