Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௨

Qur'an Surah Al-Jathiyah Verse 2

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ (الجاثية : ٤٥)

tanzīlu
تَنزِيلُ
(The) revelation
இறக்கப்பட்டது
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
இந்த வேதம்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
(is) from Allah
அல்லாஹ்விடமிருந்து
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
the All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Tanzeelul Kitaabi minal laahil 'Azeezil Hakeem (QS. al-Jāthiyah:2)

English Sahih International:

The revelation of the Book is from Allah, the Exalted in Might, the Wise. (QS. Al-Jathiyah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௨)

Jan Trust Foundation

இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது.