Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௧௮

Qur'an Surah Al-Jathiyah Verse 18

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ (الجاثية : ٤٥)

thumma
ثُمَّ
Then
பிறகு
jaʿalnāka
جَعَلْنَٰكَ
We put you
உம்மை அமைத்தோம்
ʿalā sharīʿatin
عَلَىٰ شَرِيعَةٍ
on an ordained way
தெளிவான சட்டங்கள் மீது
mina l-amri
مِّنَ ٱلْأَمْرِ
of the matter;
இந்த மார்க்கத்தினுடைய
fa-ittabiʿ'hā
فَٱتَّبِعْهَا
so follow it
ஆகவே அதையே பின்பற்றுவீராக!
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
and (do) not follow
பின்பற்றாதீர்
ahwāa
أَهْوَآءَ
(the) desires
மன விருப்பங்களை
alladhīna lā yaʿlamūna
ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
(of) those who (do) not know
அறியாதவர்களின்

Transliteration:

Summa ja'alnaaka 'alaa sharee'atim minal amri fattabi'haa wa laa tattabi'ahwaaa'al-lazeena laa ya'lamoon (QS. al-Jāthiyah:18)

English Sahih International:

Then We put you, [O Muhammad], on an ordained way concerning the matter [of religion]; so follow it and do not follow the inclinations of those who do not know. (QS. Al-Jathiyah, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே, அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பத்தை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நாம் உம்மை இந்த மார்க்கத்தின் (உறுதியான) தெளிவான சட்டங்கள் மீது அமைத்தோம். ஆகவே, அதையே நீர் பின்பற்றுவீராக! அறியாதவர்களின் மன விருப்பங்களை பின்பற்றாதீர்!