Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௧௬

Qur'an Surah Al-Jathiyah Verse 16

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اٰتَيْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَى الْعٰلَمِيْنَ ۚ (الجاثية : ٤٥)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
We gave
நாம் கொடுத்தோம்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children of Israel (the) Children of Israel
இஸ்ரவேலர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதங்களை(யும்)
wal-ḥuk'ma
وَٱلْحُكْمَ
and the wisdom
ஞானத்தையும்
wal-nubuwata
وَٱلنُّبُوَّةَ
and the Prophethood
நபித்துவத்தையும்
warazaqnāhum
وَرَزَقْنَٰهُم
and We provided them
இன்னும் அவர்களுக்கு நாம் வழங்கினோம்
mina l-ṭayibāti
مِّنَ ٱلطَّيِّبَٰتِ
of the good things
நல்ல உணவுகளை
wafaḍḍalnāhum
وَفَضَّلْنَٰهُمْ
and We preferred them
அவர்களை மேன்மையாக்கினோம்
ʿalā l-ʿālamīna
عَلَى ٱلْعَٰلَمِينَ
over the worlds
அக்கால மக்களைவிட

Transliteration:

Wa laqad aatainaa Baneee Israaa'eelal Kitaaba walhukma wan Nubuwwata wa razaqnaahum minat taiyibaati wa faddalnaahum;alal 'aalameen (QS. al-Jāthiyah:16)

English Sahih International:

And We did certainly give the Children of Israel the Scripture and judgement and prophethood, and We provided them with good things and preferred them over the worlds. (QS. Al-Jathiyah, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். அன்றி, உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேலாக்கி வைத்தோம். (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௧௬)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இஸ்ரவேலர்களுக்கு வேதங்களையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் நாம் திட்டவட்டமாக கொடுத்தோம். நல்ல உணவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினோம். அக்கால மக்களை விட நாம் அவர்களை மேன்மையாக்கினோம்.