Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௧௩

Qur'an Surah Al-Jathiyah Verse 13

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَسَخَّرَ لَكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ جَمِيْعًا مِّنْهُ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ (الجاثية : ٤٥)

wasakhara
وَسَخَّرَ
And He has subjected
இன்னும் வசப்படுத்தினான்
lakum
لَكُم
to you
உங்களுக்கு
mā fī l-samāwāti
مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ
whatever (is) in the heavens
வானங்களில் உள்ளவற்றை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
and whatever (is) in the earth -
பூமியில் உள்ளவற்றையும்
jamīʿan
جَمِيعًا
all
அனைத்தையும்
min'hu
مِّنْهُۚ
from Him
தன் புறத்திலிருந்து
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
Indeed in that
நிச்சயமாக இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
surely are Signs
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
who give thought
சிந்திக்கின்ற

Transliteration:

Wa sakhkhara lakum maa fis samaawaati wa maa fil ardi jamee'am minh; inna feezaalika la Aayaatil liqawminy yatafakkaroon (QS. al-Jāthiyah:13)

English Sahih International:

And He has subjected to you whatever is in the heavens and whatever is on the earth – all from Him. Indeed in that are signs for a people who give thought. (QS. Al-Jathiyah, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன்னுடைய அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௧௩)

Jan Trust Foundation

அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் -இவை அனைத்தையும் அவன் உங்களுக்கு தன் புறத்திலிருந்து வசப்படுத்தினான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.