Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௧௧

Qur'an Surah Al-Jathiyah Verse 11

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا هُدًىۚ وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ ࣖ (الجاثية : ٤٥)

hādhā hudan
هَٰذَا هُدًىۖ
This (is) guidance
இதுதான்/நேர்வழி
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
And those who disbelieve
நிராகரித்தவர்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
in (the) Verses
அத்தாட்சிகளை
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord
தங்கள் இறைவனின்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
min rij'zin
مِّن رِّجْزٍ
of filth
தண்டனை
alīmun
أَلِيمٌ
painful
வலி தரக்கூடிய(து)

Transliteration:

Haazaa hudanw wal lazeena kafaroo bi aayaati Rabbihim lahum 'azaabum mir rijzin aleem (QS. al-Jāthiyah:11)

English Sahih International:

This [Quran] is guidance. And those who have disbelieved in the verses of their Lord will have a painful punishment of foul nature. (QS. Al-Jathiyah, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதுதான் நேர்வழியாகும். தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்தவர்கள் - அவர்களுக்கு வலி தரக்கூடிய தண்டனையின் வேதனை உண்டு.