Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜாஸியா - Page: 2

Al-Jathiyah

(al-Jāthiyah)

௧௧

هٰذَا هُدًىۚ وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ ࣖ ١١

hādhā hudan
هَٰذَا هُدًىۖ
இதுதான்/நேர்வழி
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
min rij'zin
مِّن رِّجْزٍ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)
இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௧)
Tafseer
௧௨

۞ اَللّٰهُ الَّذِيْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَۚ ١٢

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
sakhara
سَخَّرَ
வசப்படுத்தினான்
lakumu l-baḥra
لَكُمُ ٱلْبَحْرَ
உங்களுக்கு/கடலை
litajriya
لِتَجْرِىَ
செல்வதற்காகவும்
l-ful'ku fīhi
ٱلْفُلْكُ فِيهِ
கப்பல்கள்/அதில்
bi-amrihi
بِأَمْرِهِۦ
அவனது கட்டளைப்படி
walitabtaghū
وَلِتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்காகவும்
min faḍlihi
مِن فَضْلِهِۦ
அவனுடைய அருளிலிருந்து
walaʿallakum tashkurūna
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
அல்லாஹ் கடலை உங்களுக்கு வசதியாக அமைத் திருக்கின்றான். அவன் கட்டளையைக் கொண்டு (பல தீவுகளுக்குக்) கப்பலில் சென்று (அதன் மூலம்) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கின்றீர்கள். (அதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௨)
Tafseer
௧௩

وَسَخَّرَ لَكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ جَمِيْعًا مِّنْهُ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ١٣

wasakhara
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
lakum
لَكُم
உங்களுக்கு
mā fī l-samāwāti
مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவற்றை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவற்றையும்
jamīʿan
جَمِيعًا
அனைத்தையும்
min'hu
مِّنْهُۚ
தன் புறத்திலிருந்து
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்ற
அன்றி, (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன்னுடைய அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௩)
Tafseer
௧௪

قُلْ لِّلَّذِيْنَ اٰمَنُوْا يَغْفِرُوْا لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ اَيَّامَ اللّٰهِ لِيَجْزِيَ قَوْمًا ۢبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ١٤

qul
قُل
கூறுவீராக!
lilladhīna āmanū
لِّلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களுக்கு
yaghfirū
يَغْفِرُوا۟
அவர்கள் மன்னித்து விடட்டும்
lilladhīna lā yarjūna
لِلَّذِينَ لَا يَرْجُونَ
ஆதரவு வைக்காதவர்களை
ayyāma l-lahi
أَيَّامَ ٱللَّهِ
அல்லாஹ்வின் நடவடிக்கைகளை
liyajziya
لِيَجْزِىَ
இறுதியாக தண்டனை கொடுப்பான்
qawman
قَوْمًۢا
ஒரு கூட்டத்திற்கு
bimā kānū yaksibūna
بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை நீங்கள் புறக்கணித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுங்கள். (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௪)
Tafseer
௧௫

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖۚ وَمَنْ اَسَاۤءَ فَعَلَيْهَا ۖ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ ١٥

man ʿamila
مَنْ عَمِلَ
யார் செய்வாரோ
ṣāliḥan
صَٰلِحًا
ஒரு நன்மையை
falinafsihi
فَلِنَفْسِهِۦۖ
அது அவருக்குத்தான் நல்லது
waman
وَمَنْ
எவர்
asāa
أَسَآءَ
தீமை செய்வாரோ
faʿalayhā
فَعَلَيْهَاۖ
அது அவருக்குத்தான் கேடாகும்
thumma
ثُمَّ
பிறகு
ilā rabbikum
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
எவர் நன்மை செய்கின்றாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கின்றானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௫)
Tafseer
௧௬

وَلَقَدْ اٰتَيْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَى الْعٰلَمِيْنَ ۚ ١٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதங்களை(யும்)
wal-ḥuk'ma
وَٱلْحُكْمَ
ஞானத்தையும்
wal-nubuwata
وَٱلنُّبُوَّةَ
நபித்துவத்தையும்
warazaqnāhum
وَرَزَقْنَٰهُم
இன்னும் அவர்களுக்கு நாம் வழங்கினோம்
mina l-ṭayibāti
مِّنَ ٱلطَّيِّبَٰتِ
நல்ல உணவுகளை
wafaḍḍalnāhum
وَفَضَّلْنَٰهُمْ
அவர்களை மேன்மையாக்கினோம்
ʿalā l-ʿālamīna
عَلَى ٱلْعَٰلَمِينَ
அக்கால மக்களைவிட
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். அன்றி, உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேலாக்கி வைத்தோம். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௬)
Tafseer
௧௭

وَاٰتَيْنٰهُمْ بَيِّنٰتٍ مِّنَ الْاَمْرِۚ فَمَا اخْتَلَفُوْٓا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْ ۗاِنَّ رَبَّكَ يَقْضِيْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ١٧

waātaynāhum
وَءَاتَيْنَٰهُم
நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான சட்டங்களை
mina l-amri
مِّنَ ٱلْأَمْرِۖ
இந்த மார்க்கத்தின்
famā ikh'talafū
فَمَا ٱخْتَلَفُوٓا۟
அவர்கள் கருத்து வேறுபடவில்லை
illā min baʿdi mā
إِلَّا مِنۢ بَعْدِ مَا
தவிர/அவர்களிடம் வந்த பின்னர்
l-ʿil'mu
ٱلْعِلْمُ
கல்வி
baghyan
بَغْيًۢا
பொறாமையினால்
baynahum
بَيْنَهُمْۚ
தங்களுக்கு மத்தியில்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உமது இறைவன்
yaqḍī
يَقْضِى
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
fīmā kānū fīhi yakhtalifūna
فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்
அன்றி, நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்துவிட்டனர். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவைகளைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௭)
Tafseer
௧௮

ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ ١٨

thumma
ثُمَّ
பிறகு
jaʿalnāka
جَعَلْنَٰكَ
உம்மை அமைத்தோம்
ʿalā sharīʿatin
عَلَىٰ شَرِيعَةٍ
தெளிவான சட்டங்கள் மீது
mina l-amri
مِّنَ ٱلْأَمْرِ
இந்த மார்க்கத்தினுடைய
fa-ittabiʿ'hā
فَٱتَّبِعْهَا
ஆகவே அதையே பின்பற்றுவீராக!
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
பின்பற்றாதீர்
ahwāa
أَهْوَآءَ
மன விருப்பங்களை
alladhīna lā yaʿlamūna
ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
அறியாதவர்களின்
(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே, அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பத்தை நீங்கள் பின்பற்றாதீர்கள். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௮)
Tafseer
௧௯

اِنَّهُمْ لَنْ يُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَيْـًٔا ۗوَاِنَّ الظّٰلِمِيْنَ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۚ وَاللّٰهُ وَلِيُّ الْمُتَّقِيْنَ ١٩

innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lan yugh'nū
لَن يُغْنُوا۟
அறவே தடுக்க மாட்டார்கள்
ʿanka
عَنكَ
உம்மை விட்டு
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
shayan wa-inna
شَيْـًٔاۚ وَإِنَّ
எதையும்/நிச்சயமாக
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
awliyāu baʿḍin
أَوْلِيَآءُ بَعْضٍۖ
நண்பர்கள்/சிலருக்கு
wal-lahu waliyyu
وَٱللَّهُ وَلِىُّ
அல்லாஹ்/நண்பன்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களின்
நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்கு யாதொரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்களுள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ், இறை அச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௯)
Tafseer
௨௦

هٰذَا بَصَاۤىِٕرُ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ ٢٠

hādhā
هَٰذَا
இது
baṣāiru
بَصَٰٓئِرُ
தெளிவான ஆதாரங்களும்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
wahudan
وَهُدًى
நேர்வழியும்
waraḥmatun
وَرَحْمَةٌ
கருணையுமாகும்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yūqinūna
يُوقِنُونَ
உறுதி கொள்கின்றனர்
இது மனிதர்களுக்கு நல்லுணர்ச்சியாகவும், நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௦)
Tafseer